— SUPPORT OUR CHANNEL —
Gpay / Phonepe / Paytm / Bhim – 8122914369
Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
Books –
Stationary –
Phone Case –
Gaming Chair –
Camera –
Lavalier Mic –
Wireless Mic –
USB Mic –
XLR Mic –
Mic Interface –
Dresses for Men –
Dresses for Woman –
— CONNECT —
Instagram –
Instagram –
First YouTube –
Second YouTube –
Third YouTube –
For Sponsors Contact – contactnithilan@gmail.com
#nithilandhandapani #neardeathexperience #soul #nde #soulworld #spiritguides #tunnel #spiritualawakening #death #journey #food #travel #themodernguru #thevoiceofnithilan
source













தம்பி எங்கே வந்தோம் எங்கே போக
எனக்கு இதுபோல் நடந்தது 2022 ல் டாக்டர் ஊசி போட்ட போது… தீடிரென மயக்கம் வந்ததுபோல இருந்தது… கண்களை திறந்து பார்த்தால் ரயிலில் வேகமாக போவதுபோல் அதிபிரகாசமான ஒரு வெளிச்சத்தில் பயங்கர வேகத்தில் போய் கொண்டிருக்கிறேன்…சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு இடத்தில் நிற்கிறேன்… அங்கு தரை இல்லை சுற்றியும் எதுவும் இல்லை… மொத்த இடமும் வெண் மேகங்களாக இருந்தது…நான் அதில் மிதக்கிறேன்…என் உடல் எடை இல்லாமல் லேசாக உனர்ந்தேன். எதிரில் தங்க நிறத்தில் மின்னும் ஒரு நுழைவாயில் அதன் அருகில் செல்லும் போது… அந்த பக்கத்தில் இருந்து ஒரு உருவம் இங்க வராதே போ! என கத்திக்கொண்டு வேகமாக வந்து என்னை இடிக்கிறது… அந்த குறள் மனித குறள் இல்லை புதுசாக இருந்தது… அந்த உருவத்தில் எனக்கு தெரிந்தது சங்கு சக்கரம் கிரீடம் கிட்டத்தட்ட திருப்பதி ஏழுமலையான் போலவே …இருந்தது.. மோதிய வேகத்தில் கண் திறந்து பார்த்தால் எனது கும்பத்தார் மற்றும் என் அம்மா கதரிக்கொண்டு அழுது யாரையோ கண்ணத்தில் அடித்து எந்திருக்க முயற்சி செய்கிறார்கள்… இதை நான் Top view ல் மேலே இருந்து பார்க்கிறேன்… நல்லா கவனமா பார்த்தால் நான்தான் சேரில் உக்காந்திருக்கேன்… இது எனக்கு புரிந்த அடுத்த நொடி என்ன இழுப்பதுபோல உணர்வு கண்திறந்து பார்த்தால் நான் என் உடம்பில் இருக்கிறேன்… சில நிமிடங்களுக்கு என்னால் எதுவும் பேச முடியவில்லை… அங்க இருப்பவர்களிடம் கேட்டால் நீ 5 நிமிடமாக மூச்சு பேச்சு இல்லாமல் கண்களை மேல் நோக்கி பார்த்த மாதிரி நாக்கை கடித்து கொண்டு இருந்தாய் என்று சொன்னார்கள்… 😢 எனக்கு நடந்ததை சொல்லிவிட்டேன்…நம்புவது அவர் அவர் விருப்பம்.🙏
எங்கள் பாட்டி சொல்லும் உண்மை அவர்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு வர் இறந்தார் புதைக்கும் சமயத்தில் எழுந்த வர் வாந்தி எடுத்தால் பெரிய அரிசி மற்றும் அகத்திக்கீரை வந்தது என்று ம் பிறகு வெகு காலம் வரை அவர் வாழ்ந்ததாக சொல்வார்கள் அவருடைய மனைவி யும் அதே அனுபவம் பெற்று பிழைத்து வாழ்ந்ததாக சொல்வார்கள் இது உண்மை நடந்து
தம்பி இறந்த எவர் திரும்ப வந்து உங்களிடம் சொன்னார். மக்களை தவறான வழியில் திருப்பாதீர்கள்.அது பாவ செயல்.
Bro old music add pannuga entry la athu etho feel ah irrukum..ithu nalla illa
Operation pannumpodhu anasthisya pottanga appo kuda unconscious stage la irukkum pozhudhum oru circle kulla nambala ezhuthuttu pogarapola irukkum apram nambar yaru enga irukkomnu namake theriyadhu concious thirumbum bodhu than namma udal la irukkura feel panna mudiyum this is my experience 😮
🎉 மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுத்தேன் என்பார்கள் 🎉 அதுபோல் தான் பல நேரங்களில் சமயங்களில் உடல் ரீதியாக நடந்தது 🎉 தீபச் சுடரோன் நெற்றிப் பொட்டு பகுதியில் ஜெகஜோதியாக ஜொலிக்கும் 🎉 கருப்பு மேகத் திரை விலகி சிவப்பு ஆரஞ்சு ப்ளூ வெள்ளை 🎉 நிறம் தெரியும் 🎉 தீபச் சுடர் மேலோங்கி ஒளிரும் 🎉 கனவுகளில் உள் இருக்கும் ஆன்மா வெளிநாடு வாசம் செய்யும் 🎉 விடிந்தால் விழித்திரை காட்சி மறக்க முடியாது 🎉 அன்றைய நாளில் நெற்றிப் பகுதி 🎉 உச்சிக் குழி வலிக்கும் 🎉 நீங்கள் சொல்வது போல் பாட்டி சொல்வார்கள் 🎉 பச்சரிசி அகத்திக்கீரை மேலே போய் விட்டு கீழே வந்தால் இந்த மாதிரி வாந்தி எடுப்பார்கள் 🎉இதை விட கடைசி நேரத்தில் உயிர் போனவர்களையும் காப்பாற்றி உள்ளேன் 🎉 தெளிவாக விளக்கி கூற முடியவில்லை 🎉 யாராவது உயிரை விடப் போகிறார்கள் என்றால் கூட 🎉 கனவில் தெரிகின்றது 🎉
🎉இதை பற்றி வெளியே சொன்னால் பைத்தியக்காரத்தனம் என்கிறார்கள் 🎉 அடித்து துன்பங்கள் செய்தாலும் சரி 🎉 மனம் வலிக்கத் தானே செய்யும் 🎉
இறந்துட்டாங்க அப்டினா அவங்க பேரு கூட அவங்க மறந்துருவாங்க எல்லாம் மறந்துருவாங்க
Bro yen patti um solirkangha yen kita avanga athai ithae mari agathu kirai and rice vomit panagha nu after death poitu return vantha apo
Appa Video partha sethu polacha madri eruku
Super
நாம் இறந்த பின் மீண்டும் இதே வாழ்க்கையில்தான் இணைவோம். அதனால்தான் நம்முடைய எதிர்காலம் நமக்கு ஏற்கனவே நடந்தது போல் தெரியும். நினைவு இருப்பதில்லை அதனால்தான் நம்புவதில்லை
எங்கள் ஊரில் பாட்டி அம்மாவின் பாட்டி இறந்து திரும்ப வந்ததாகவும் கீரை கறியும் சோறும் தந்ததாகவும் சொல்லு சக்தி எடுத்ததாகவும் சொல்வார்கள் எங்கள் மாமா ஒருத்தர் தான் நித்தியகல்யாணி பூ இருக்கும் காட்டை கடந்து பறந்து கொண்டு போனதாகவும் அதில் ஒருவர் தோன்றி திரும்பி போ இன்னும் வரும் நேரம் வரவில்லை என்று சொன்னதாகவும் பின் ஆஸ்பத்திரியில் கண் முழித்த தாகவும் சொல்லியிருக்கிறார்
உருட்டு மா
ஒரே குழப்பமாக பேசுகிறீர்கள். அப்படி சொல்பவர்களும் உண்டு இப்படி சொல்பவர்களும் உண்டு என்று இழுக்காமல் கேள்விக்கான பதிலை மட்டும் கூறினால் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும்
Arumayaana pathivu thambi special child ethuku romba kastapattu maranikuraanga after dead they will be special soul or normal soul please say they answer thambi
எல்லாம் சுமுகமாக நடக்கும் என்று எதை கூறுகிறீர்கள்
Enga oorula oru paatti iranthu , meendum uyir vantha pothu, agathikeerai sappadu vaandhi eduthaanga, yenakku avanga koduthanganu sollirukkaga
How about who is taking their own life
நானும்கூட பத்துவயதுக்குள் அந்த அனுபவத்தை உணர்ந்தேன் பூமி இல்லை நிலம் தெரியல ஆனா மேகமூட்டம் போல ஸ்பேஸ்ல நான்குபேர் என்னை தூக்கி சென்றார்கள் பேசிகொண்டே சென்றார்கள் ஆனா என்சகோதரியும் அம்மாவும் அழும் குறள் கேட்டது கொஞ்ச நேரத்தில் எழுந்து விட்டேன்.