Reincarnation:
Have you ever wondered if you’ve lived before? Reincarnation is the ancient belief that our souls are reborn into new bodies after death. In this video, we explore fascinating stories of past life memories, scientific research on reincarnation, and spiritual perspectives from different cultures.
Real-life cases of children recalling past lives
The connection between karma and rebirth
Scientific studies investigating reincarnation
References:
WhatsApp:
Instagram:
Facebook:
X.com:
#Reincarnation #PastLives #LifeAfterDeath #Mysteries
Mr.GK stands for Mr.General Knowledge.
source















Connect with me now:
https://whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
https://www.instagram.com/mr_gk_tamil/
இந்த காணொளி கும் உங்களுடைய இறப்பிற்கு பின் என்ன ஆவோம்.. kaanolikkum வேறுபாடு இருக்கு why ?
மனிதனின் gene தான்.. maru ஜென்மம்.. mudivu pannum.. இது father grand father.. great grant father.. like that
Mr GK.! We thanks .! Always.!
Because your knowledgeble is very important.! For Tamil nattan.!
The destroying them self.!
Cinima
Religion
Alcoholic
Drugs.!
I believe Mr GK someone’s brain will change.! According to truth.!
If anyone .? Doesn’t free in brain .?
Never 👎 be a fully man.!
Read these books : Journey of souls by Michael Newton and the laws of the spirit world by Khorshed Bhavnagri
Hi sir, I recently found aurora activities and Geomagnetic storms is related to earthquakes, it is named as Magnetic Theory of Earthquakes, please find the existance of this new theory, I am one of discoverer sir.
அறிவியலால் கண்டே புடிக்க முடியாத ஒன்று தான் ஆன்மீக உணர்வு மனித படைப்பு..ஜென்மம் உண்டு… ஜாதகம் உண்மை ஜோதிடம் உண்மை படைப்பு னு ஒன்னு இருக்குனா படைத்தவனும் இருக்கிறான் 💯
சாந்தி தேவி தவிர வேறு எந்த கேஸும் உலகத்தில் இல்லையா
சம் என்பது உண்மையா. அப்படி இருந்தால முற்பிறவி ஞாபகத்திற்கு கொண்டு வர முடியாதா
Invisible mind controls and activities visible brain through neurones.
The cause of action behind brain is mind.
Dead body has brain but could not do anything .
Soul>>mind>>
brain>> five senses and their organs.
Mr.GK I wanna save my memory for the future ..
குவாண்டம் ஒரு பொருள் குப்பல் அலை என இருவகை உள்ளதாம் நான் இருக்கிறேன் நானே அலையாக வெளியே உள்ளதாக கூறப்படுகிறது.🎉
ஒருவன் கற்ற கல்வி ஏழு பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும் என்று திருவள்ளுவர் தனது குரலில் எழுதியுள்ளார்.. ஊழ்வினை என்ற ஒரு அதிகாரமே அறிவு பற்றி முன் ஜென்ம பற்றி எழுதப்பட்டுள்ளது.. ஆனால் அறிவியலில் மூலம் இந்த முன் ஜென்மம் நிரூபிக்கப்படவில்லை இதுவரை நிருபிக்கப்படவில்லை…
Humans space pathi 0.01 percent pathi thaan therichu irukom.ithula epadi marujenmam pathilam therichukiruvom.
குடவாசல் சன்மார்க்க உலகம் தங்களது பதிவுகள் அற்புதமானது. தெட்சிண் பாரத் 28.8.2026 மாலை 4.00 மணி
பாவம் அதிகரித்தால் மனிதன் மிருகமாக அடுத்த ஜென்மத்தில் பிறப்பான் என்றாள் இந்த உலகில் பாவம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது எனவே மக்கள் தொகை குறைய தான் வேண்டும் ஆனால் மக்கள் தொகை அதிகரித்து தான் உள்ளது.. எனவே மறு ஜென்மம் என்று ஒன்று இல்லை மறுவாழ்வு என்று உள்ளது அந்த மறு வாழ்வில் வெற்றி பெற இறைவன் அனுப்பிய இறை தூதர்களை நாம் பின்பற்றி ஆக வேண்டும் பின்பற்றாவிட்டால் நஷ்டம் அடைய வேண்டியதுதான் அதுவும் நிரந்தரமாக…
அப்போ பைபிள், குர்ஆன்,பகவத்கீதை,மறுபிறவி பற்றி என்ன கூறுகிறது gk sir❤
எனக்கும் அந்த சந்தேகம் உண்டு மறுபிறவின்னு இருந்தா அப்போ மக்கள் தொகை பெருக்கம் எப்படி சரி அடுத்த பிறவில புளு பூச்சி ஆடு மாடா பிறக்கறாங்கன்னா அதுகளுடைய பெருக்கமும் பெருகிகொண்டேதானே போகின்றது. ஒன்று மட்டும் உண்மை , காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா
Why ur attitude is always irritating 😅
❤ அருமை ❤
மறு ஜென்மத்தை பத்தி எல்லாம் பேசுறீங்க நல்ல ஒரு விளக்கம் கொடுக்கிறீங்க ஆனா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ்நாடு இந்தியாவோட தான் இருக்கணுமா ஏதாச்சும் ஒரு ஜென்மத்துல தமிழ்நாட தனி நாடா தான் கேளுங்களேன் இந்தியக்காரங்க ராமர் கும்பிடுறாங்க ஆனா ராமணன் மீறி நடந்துக்கிறாங்க விண்வெளி பத்தி எல்லாம் பேசுறீங்க ஆனா இதை பத்தி பேச மாட்டீங்க ஏன்னா இதை பத்தி பேசினா சுட்டு சாவடிச்சிருவாங்க ஒரு இனத்தை இல்லாம ஆக்கிருவாங்க அவங்களால முடியுமா முடிஞ்சாக்கா அதை செய்ய தான் சொல்லுங்களேன் பேசுறது முக்கியம் இல்ல ஆனா இதே நீங்க தமிழ்நாட தனி நாடா ஆக்கி பேசுனீங்கன்னா ஒன்பது கோடி பேர் இருக்காங்க தமிழர்கள் அது இன்னும் வலுவாகும் இன்னும் பெருகும் ஏன் இப்படி யோசிக்க மாட்டேங்கிறீங்க🫡🌞🫡
மன்னித்து விடுங்கள் இது ஒரு தாமதமான ஒரு கமெண்ட் ஆனா இதை எப்பயோ பார்த்திருக்கணும் இப்பதான் பார்த்தேன் அதனால எழுதணும்னு தோணிச்சு எழுதிட்டேன் தமிழ் நாடதான் தனி நாடாதான் கேட்டு தொலைங்களேன் தமிழ்நாட்டு மக்களே உலகத்தில் வாழும் தமிழ் மக்களே இதுக்காண்டி ஒரு இனத்தை அவன் சுட்டு சாவடிச்சாலும் நம்ம செத்தாலும் வாழ்வோம் அவன் வாழ்ந்தாலும் பிணத்துக்கு சமமே🫡🌞🫡
கிறிஸ்தவமா இருக்கட்டும் இஸ்லாத்தா இருக்கட்டும் மறுபிறவி நம்பிக்கை இல்லை தானே ஆனா மனிதன் உடல் ஓட தானே இருக்காங்க அப்பனா மறுபிறவி நம்பிக்கை இல்லை நம்பவும் வேணாம் ஆனா இந்த பிரிவி என்னத்துக்கு அவங்க வாழணும் உயிர் தியாகம் பண்ணிட்டு அதாவது உயிர் தியாகம் பண்ணிட்டு மறுஜம தான் நம்பலையே முத்தியமோச்சத்தை அடைய வேண்டியதுதானே அது என்ன இச்சை தேற வரைக்கும் உடலோட நின்று அனுபவிக்கிறது இதை எப்படி ஏத்துக்க முடியும் பரவாயில்லை அது அவங்களோட கர்மா ஆனா நம்மளுக்கு மறுஜம இருக்கா இல்லையான்னு நான் ஒரு தமிழன் எனக்கும் தெரியாது ஆனா தமிழர்களே உலகத்தில் வாழும் தமிழர்களே தமிழ்நாட்டு மக்களே தயவு செய்து தமிழ்நாட தண்ணி நாடா தான் கேட்டு தான் தொலைங்கல இது வேண்டுகோள் தூண்டுகோள் அல்ல🫡🌞🫡
இதை கண்டுபிடிச்சவன் யாருன்னு தெரியல ஆனா இருந்தாலும் எனக்கு தோன்றத சொல்கிறேன் ஒரு ஆண் ஒரு பெண் நல்லா படிச்சு காசு பணத்தோட இருந்து உடல் உறுப்பு கொண்டாங்கன்னா அவங்களுக்கு ஒரு பிள்ளை பொறந்துச்சுன்னா அந்த பிள்ளை இந்த சமுதாயத்துல கஷ்டப்படாது அதே ஒரு ஆண் பெண் படிச்சவங்களா இருக்கட்டும் படிக்காதவங்களா இருக்கட்டும் சந்தர்ப்ப சூழ்நிலையில கஷ்டப்படுறாங்க அதாவது பணம் இல்லாம கஷ்டப்படுறாங்கன்னு வச்சுக்கோங்களேன் சோ அப்படிப்பட்டவங்களுக்கு ஒரு குழந்தை பொறந்துச்சுன்னா அந்த குழந்தை வளர்ந்து அது வந்து படிச்சு பணத்தை சம்பாரிச்சு அதோட இச்சையை அனுபவிக்கிறதுக்கு கொஞ்சம் கஷ்டப்படும் இவ்வளவுதான்யா எந்த ஜம்மம் இல்ல எந்த ஜம்மத்துலயும் இது சாத்தியம் ஆனா எந்த ஜம்மம் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களே உலகத்தில் வாழும் தமிழ் மக்களே தமிழ்நாட தனி நாடா தான் கேட்டுதான் தொலைங்களே இது வேண்டுகோள் தூண்டுகோள் அல்ல🫡🌞🫡